இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் வீராங்கனை சூசி பேட்ஸ் அறிவித்துள்ளார். 2006ல் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர் ODI-ல் 5,964 ரன்கள், 82 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மகளிர் டி20ல் உலகிலேயே அதிகபட்சமாக 4,717 ரன்களை குவித்துள்ளார்
