×

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

 

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.53% வாக்குகள் பதிவாகி உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 74.65% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Tags : Tamil Nadu ,Chennai ,Matur Assembly Constituency ,Nella district ,
× RELATED தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும்...