×

குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின் மீது வழக்குப்பதிவு!

 

சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை முடிந்த பிறகும் பரப்புரை மேற்கொண்ட குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேரம் கடந்த பிறகு விதிகளை மீறி பைக்கில் பேரணியாக சென்று பரப்புரை செய்ததாக தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : KUMARI DISTRICT ,KILLIUR ,SABIN ,Kumari District Killiur ,
× RELATED 18 தொகுதியிலும் அன்புமணிக்கு கொடுக்கிற...