சந்தாதாரர்களால் கார் வாங்கிய கவர்ச்சி நடிகை

டி.வி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பிறகு திரைப்படத்தில் நடிக்க வந்தவர் தர்ஷா குப்தா. இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் அவர், தனது கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதற்காக மாதம் 390 ரூபாய் சந்தா செலுத்தி, 943 பேர் அவரை பின்தொடர்கின்றனர்.

இதன்மூலமாக அவர் மாதம் 3.67 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இந்நிலையில், 80 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரை வாங்கும் வீடியோவை தர்ஷா குப்தா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: