சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மயிலாப்பூர், வடபழனி, கிண்டி, மாம்பலம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, தி.நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், சிட்லபாக்கம், சோலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருகிறது.

Related Stories: