ஆந்திராவில் இருந்து லாரி மூலம் 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த உதயவாணன் என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். மணலி போலீசார் ரோந்து பணியின்போது லாரியை சோதனை செய்ததில் 20 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.