×

சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை

 

சிவகாசி: சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை செய்துள்ளார். குழந்தையின் தலைமுடியை பிடுங்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தையை கொலை செய்த தாயின் 2வது கணவர் விக்னேஷ்வரனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Sivakasi ,Vikneshwar ,
× RELATED திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை