வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை என்பது அதிருப்தி அளிப்பதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது மரபை மீறிய செயலாகும். தமிழை 3-ம் நிலைக்கு தள்ளச் செய்தது ஆளுநரின் தமிழர் விரோத மனநிலையை காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: