பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம்

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பசுமை தீர்ப்பாயம் கூறியபடி, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கும் வரை உடல்களை பெற மாட்டோம் எனக் கூறி விருதுநகர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: