சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து

 

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து. காதலிக்க வற்புறுத்தி 16 வயது மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தப்பியோட்டம். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மாணவி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி. காதலிக்க வற்புறுத்தி, வீட்டில் தனியாக இருந்த மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ஐயப்பன் தலைமறைவு.

Related Stories: