சென்னை அருகே வெள்ளவேடு பகுதியில் துப்பாக்கி முனையில் செம்மரக் கடத்தல் கும்பல் கைது

சென்னை அருகே வெள்ளவேடு பகுதியில் துப்பாக்கி முனையில் செம்மரக் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் இருந்து லாரியில் செம்மரம் கடத்தி வந்த திருமழிசையைச் சேர்ந்த டேனியல், விஜி, வெள்ளவேடு சுரேஷ், ரகுல் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: