சிரியா தலைநகர் டமாஸ்கஸ் பாலைவன நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

 

சிரியா: சிரியா தலைநகர் டமாஸ்கஸ் பாலைவன நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து அந்நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான சாலை விபத்துக்களில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது. டமாஸ்கஸ்-டெய்ர் எஸ்-சோர் நெடுஞ்சாலையில், பாதுகாப்புப் படையினரின் பேருந்து ஒன்று பொதுப் பேருந்துடன் மோதியதில் ஒரு கடுமையான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: