×

சொல்லிட்டாங்க…

* கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது. பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். பாமகவை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். பாமக நிறுவனர் ராமதாஸ்.

Tags : Tamil ,Nadu ,Karnataka ,Dimuka Dhawar ,Mu. K. Stalin ,Anbumani ,Bamaka ,
× RELATED தேர்தல் அரசியலில் இருந்து விலகினார்...