×

பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் பொள்ளாச்சி பிரிவில் ஓபன் டெண்டராக இன்றி லிமிடெட் டெண்டர் ஆக விடப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற ஒப்பந்ததாரர் நேரில் வரக் கூடாது என்ற நிலையில் நேரில் வர வேண்டும் என அறிவுத்தப்பட்டது.

Tags : Pollachi Water Resources Department ,Pollachi ,Water Resources Department ,
× RELATED தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு..!!