தமிழகம் மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் Jul 18, 2026 மதுரை தமீம் அன்சாரி தினேஷ் குமார் சித்திக் ராஜா கார்த்தி மதுரை: மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திமுக ஆட்சியில் கொண்டு வந்த நான் முதல்வன் திட்ட பெயரை மாற்றியது வழக்கமானதுதான்: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம்: முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற சாதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயமாக வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்: ஜெர்மனி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பின்னடைவு
கடும் நிதி நெருக்கடியில் சிஎம்டிஏ; ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.200 கோடி கேட்டு அரசுக்கு கடிதம்: பொறுப்புகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க திட்டம்
பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம்: சார்பதிவாளர், நிலம் வாங்கியவர்கள் வீடு உள்பட 15 இடங்களில் சோதனை; சிபிசிஐடியிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்பு