×

ரோகித் சர்மா ஓய்வு பெறவிருப்பதாக எழுந்த வதந்திகளை நிராகரித்த பிசிசிஐ செயலாளர்!

ரோஹித் சர்மா ஓய்வு பெறவிருப்பதாக எழுந்த வதந்திகளை பிசிசிஐ (BCCI) செயலாளர் மறுத்துள்ளார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி ரோஹித்தின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்காது என்றும் அணியின் திட்டங்களில் ரோஹித் உள்ளார் ஓய்வு குறித்து அவரே முடிவு செய்வார். அதுவரை தொடர்ந்து இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என மேலும் தெரிவித்தார்.

Tags : BCCI ,Rokit Sharma ,Rohit Sharma ,Rohit ,Lord's Stadium ,
× RELATED FIFA உலகக் கோப்பை 2026: வரலாறு படைத்த இங்கிலாந்து