×

மயிலாடுதுறை அருகே பைக்கில் சென்றபோது நடந்த வழிப்பறி சம்பவத்தில் 2 பெண்கள் காயம்

மயிலாடுதுறை: சீர்காழி புறவழிச் சாலையில் பைக்கில் சென்றபோது நடந்த வழிப்பறி சம்பவத்தில் 2 பெண்கள் காயமடைந்துள்ளனர். பைக் ஓட்டிச் சென்ற சார்லஸ் மேரி என்பவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகை பறிக்கப்பட்டது. நகை பறிப்பு சம்பவத்தின் போது பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Tags : Mayiladuthurai ,Sirkazhi bypass road ,Charles Mary ,
× RELATED சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு