×

ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை விண்ணில் பாய்கிறது ராக்கெட்

திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை, முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. தனியார் நிறுவனத்தின் ராக்கெட் நாளை காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

Tags : Sriharikota ,Tirupati ,Hyderabad ,Skyroot Aerospace ,
× RELATED வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது...