×

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஜூலை 29ல் விழுப்புரம்-திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

 

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஜூலை 29ல் விழுப்புரம்-திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவித்துள்ளது. விழுப்புரத்தில் காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் மதியம் 12.40 மணிக்கு புறப்படும் ரயில் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

Tags : Villupuram ,Thiruvannamalai ,Pournami Girivalam ,Tiruvannamalai ,
× RELATED திருவல்லிக்கேணியில் ரூ.11 லட்சம்...