கரூர்: கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ முழுவதும் பரவிய நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் கடந்த 9 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டுவருகின்றனர்
