×

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் செப்.30க்குள் வௌியேறும்

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள ஈராக் பிரதமர் அலி அல்-சைதி நேற்று வௌ்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை நடத்தினார். பின்னர் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அலி அல்-சைதி, “ஈராக்கில் இருந்து செப்டம்பர் 30க்குள் அமெரிக்க படைகள் வௌியேறி விடும். அதேசமயம் அமெரிக்க நிறுவனங்கள் ஈராக்கில் செயல்படும்” என்றார்.

Tags : US ,Iraq ,Washington ,Prime Minister Ali al-Zaidi ,President Donald Trump ,White House ,Iraqi Prime Minister Ali al-Zaidi ,President Trump ,
× RELATED அமெரிக்க கடற்படை மீண்டும் முற்றுகை;...