×

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு

அதன்படி,

  1. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்
  2. போக்குவரத்துத் துறை செயலாளராக நிர்மல்ராஜ், தொழில்துறை ஆணையராக உமாநாத் நியமனம்
  3. வனத்துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம்
  4. தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக அதுல் ஆனந்த் நியமனம்
  5. மின்வாரிய தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன்,அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநராக நியமனம்
  6. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவராக அருண் ராய் நியமனம்
  7. வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு, தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக நிறுவன ஆணையராக நியமனம்
  8. உயர்கல்வித்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
  9. போக்குவரத்துத் துறை ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம்
  10. பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக சுந்தரவல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. தொழிலாளர் துறை ஆணையராக வள்ளலார் நியமனம்.
  12. மதுவிலக்கு-ஆயத்தீர்வை துறை ஆணையராக கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்
  13. சமூக நலத்துறை இயக்குநராக பிருந்தா தேவி நியமனம்.
Tags : IAS ,Tamil Nadu ,Pradeep Yadav ,Small, Medium and Medium Industries ,Transport Department ,Nirmalraj ,Umanath ,Industry ,Forestry Department ,Kakarla Usha ,
× RELATED தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு..!