×

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே தனியார் குடோனில் தீ விபத்து

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே தனியார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கரும்புகை வெளியேறியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Madhavaram post ,Chennai ,Madhavaram ,Madhavaram fire department ,
× RELATED கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு