வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் பழனியை சேர்ந்த முருகபிரபு என்பவர் உட்பட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் பழனியை சேர்ந்த முருகபிரபு (44 ) உயிரிழந்தார். படகில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேரில் 15 பேர் உயிரிழந்தனர். கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: