சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழி: சீர்காழி ஊராட்சி ஒன்றியம் மருதங்குடி நிம் மேலி ஊராட்சிக்கு உட்பட்ட அரூர் ஆலஞ்சேரி ஐவேலி மருதங்குடி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க தொடர்ந்து போராடியையும் எந்தவித முயற்சியும் எடுக்காததை கண்டித்து சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. அதிகாரிகள் பேச்சுவார்த்தை காரசார வாத்து வாதம் நடக்கிறது.

Related Stories: