×

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11இல் நடைபெறவுள்ளது

 

சென்னை: சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11இல் நடைபெறுகிறது. ஜூலை மாதத்திற்கான குறைதீர் முகாம் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11இல் நடக்கிறது. ஜூலை 11 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது.

Tags : Distribution Scheme Grievance Redressal Camp ,Chennai ,Public Distribution ,Scheme Grievance Redressal Camp ,Grievance Redressal ,Camp ,Assistant ,
× RELATED ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள்...