×

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயு முழுமையாக அகற்றம்: அதிகாரிகள் தகவல்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயு முழுமையாக அகற்றபட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த அமோனியா வாயு அகற்றும் பணிகள் நிறைவடைந்தன. குழாய்களில் தேங்கியிருந்த அமோனியா கழிவுகள் சல்பியூரிக் ஆசிட் பயன்படுத்தி அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட 400 கிலோ அமோனியா கழிவுகள் டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது

Tags : PERIYAPALAYAM ,THIRUVALLUR DISTRICT ,THIRUVALLUR ,
× RELATED அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய...