×

செங்கல்பட்டு மதுரவாயல் அருகே 129 சவரன் நகை திருட்டு வழக்கில் 5 பேர் கைது

செங்கல்பட்டு: மதுரவாயலில் பன்னீர்செல்வன் என்பவரது வீட்டில் 129 சவரன் நகை திருட்டு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நகை காணாமல் போனது குறித்து பன்னீர்செல்வன் அளித்த புகாரில் போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . பன்னீர்செல்வனின் அண்ணி மகளுடன் கார்த்திக் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, சிறுமியிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதால் சிறுகச் சிறுக நகைகளை எடுத்துக் கொண்டு வந்து சிறுமி தந்துள்ளார்.

Tags : Maduravoyal, Chengalpattu ,Chengalpattu ,Panneerselvan ,Maduravoyal ,
× RELATED சிறுமி வன்கொடுமை வழக்கில் தவெக பிரமுகர் கைது