×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.140 குறைந்து ரூ.13,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து கிலோ ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED ஜூலை-09: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!