பெங்களூர்: பெங்களூர் மாடப்பட்டனா பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கல்குவாரியில் இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.