சென்னை: முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வானம்பாடி கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் முக்கியமானவர் மூத்த கவிஞர் புவியரசு; தனது வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- புயராசு
- திமுக படாரி கே. ஸ்டாலின்
- சென்னை
- புரியராசு தையா திமுக பலயா கே. ஸ்டாலின்
- வனம்பாடி கவிதை
- பூயாரசு
- கே. ஸ்டாலின்
