×

புலம் பெயர் தொழிலாளர்களை வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

 

சென்னை: சென்னைக்கு வேலைக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேரிடம், அவர்கள் கூறிய இடத்திற்கு அல்லாமல், வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று ரூ.7500 கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராததால் அம்பத்தூரில் உள்ள வேலைக்கு ஆள் சேர்க்கும் ஏஜென்சியில் 5 பேரையும் விட்டுவிட்டு, ரூ.8500 வாங்கிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேரை கைது செய்தனர்

Tags : Chennai ,Ambattur ,
× RELATED புதுக்கோட்டை அருகே பயங்கரம்; ஓரின...