×

இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல; எந்த பின்னணியில் இதனை செய்கிறார்கள் என்பது தெரியாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்று கடந்து செல்ல முடியாது. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.

 

Tags : Vice President ,Thirumavalavan ,Chennai ,Adimuka M. L. A. ,Vice President Thirumavalavan ,Chennai airport ,Tamil Nadu ,
× RELATED திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன்...