தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கழுகுமலை உச்சியில் இருந்து தவறி விழுந்த அனிதா(24) என்ற இளம்பெண் உயிரிழந்தார். கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது குரங்குகள் சூழ்ந்ததால் பயத்தில் நிலை தடுமாறி விழுந்ததில் அனிதா உயிரிழந்தார்.