×

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்!

சென்னை: மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பாக்யராஜ் உடலுக்கு டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags : Bagyaraj ,Mu. K. ,Stalin ,Chennai ,Bhakyaraj ,Nungambakkam ,K. Stalin ,Bakhyaraj ,T. R. Palu ,K. N. Nehru ,A. Raza ,
× RELATED இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு...