டெல்லி: பதவியேற்ற பிறகு முதல்முறையாக 3 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி இந்தியா வருகிறார். ஜூலை 3 வரை இந்தியாவில் இருக்கும் டகாய்ச்சி பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் டகாய்ச்சி திட்டம்.
