×

ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்!

 

சென்னை: ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்ததற்கு காங். கண்டனம். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : Congress ,Democratic ,Chennai ,Kang ,Karnataka ,Delhi ,Special Representative ,Government of Tamil Nadu ,Venkada ,
× RELATED ஜனநாயகன் பட தயாரிப்பாளரை டெல்லி...