×

ஜெர்மனியை வீழ்த்திய ஈகுவடார்: தேசிய விடுமுறை அறிவித்த ஈகுவடார் அதிபர்

ஈக்வடார்: FIFA உலக கோப்பை 4 முறை சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய ஈகுவடாரின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு நாள் தேசிய விடுமுறை அந்நாட்டு அதிபர் நோபோவா அறிவித்தார். ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு ஈகுவடார் முன்னேறியது.

Tags : Ecuador ,Germany ,President ,President Noboa ,FIFA World Cup ,
× RELATED வெனிசுலா பூகம்பத்தில் சிக்கி 40,000 பேர்...