திண்டுக்கல்: பழனியில் அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில் அரை மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டுக்கு மத்தியில் அமைச்சர் விக்னேஷ், ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். குறைதீர் கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் குவிந்ததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
