×

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவை தொடர்ந்து High Alert

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம், பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அசாமில் High Alert விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்புப் பணிகளுக்காகத் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF & SDRF) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Arunachal Pradesh ,Itanagar ,Assam ,
× RELATED எத்தனால் கலந்த பெட்ரோலை...