அசாம்: கவுகாத்தியில் பாலத்திற்கு நடுவே சிவப்பு கம்பளம் விரித்து மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியதால் தொழிலதிபர் கவுதமின் 4 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
