×

மின்சாரத் துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்

சென்னை: மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய். டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர். மின்சாரத் துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்கினார் முதல்வர்.

Tags : Vijay ,Chennai ,Chief Minister ,D. ,N. B. S. C. ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடி...