×

நடிகர் ரவி மோகன் வீட்டில் வைர நெக்லஸ் மற்றும் ரூ.3 லட்சம் பணம் திருட்டு என போலீசில் புகார்

சென்னை: நடிகர் ரவி மோகன் வீட்டில் வைர நெக்லஸ் மற்றும் ரூ.3 லட்சம் பணம் திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் வீட்டில் பணியாற்றும் 2 ஓட்டுநர், உதவியாளர், பணிப்பெண், அவரது மகன் மீது சந்தேகம் என சென்னை நீலாங்காரை காவல்நிலையத்தில் ரவி மோகனின் மேலாளர் கோகுல் புகார் அளித்துள்ளார். ரவி மோகன் நேற்று தனது வீட்டில் 2 பணிப்பெண்கள் அவரது மகனை சிறைபிடித்து வைத்திருந்தார். வீட்டில் நகை, பணத்தை திருடியதால் சிறைபிடித்ததாக ரவிமோகன் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Ravi Mohan ,Chennai ,Chennai… ,
× RELATED முதலமைச்சர் கலந்துகொள்ளும் மின்வாரிய...