×

Super El Nino தொடங்கியதன் அறிகுறி… விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் |மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் Sentinel-6 செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது Super El Nino தொடங்கியதன் அறிகுறி, இதனால் உலக வானிலை தலைகீழாக மாறும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக 1997-98 காலக்கட்டத்தைப் போலவே உலகில் பெரு வெள்ளமும், கடும் வறட்சியும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

Tags : Super ,El Nino ,NASA ,Pacific Ocean ,Super El Nino ,
× RELATED ஈரான் போர் செலவுக்காக ரூ.7.5 லட்சம் கோடி கேட்கிறது பென்டகன்