×

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு

 

டெல்லி: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்ந்துள்ளது. 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் உயர்வு; இறக்குமதி கார்களுக்கு ரூ.20,000 முதல் 1.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

Tags : Tamil Nadu ,Delhi ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு...