×

குட்கா விற்றவர் கைது

 

திருச்சி,ஜூன் 23: திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூன் 21ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற ரங்கம் அல்லித்துறை பகுதியைச் சேர்ந்த பரத் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Gutka ,Trichy ,Trichy Cantonment ,Allithurai ,Rangam ,
× RELATED வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் வரைஜூலை 1 முதல் மீண்டும் ரயில் சேவைதுவக்கம்