ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,000 கனஅடியாக சரிவு

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 2.000 கனஅடியாக சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது.

Related Stories: