சென்னை: பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் நீடிக்கும் தாமதம் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான தொடக்க விழா தேதியை நிர்ணயிக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய வழித்தடத்தில் இயக்க 20 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
பூவிருந்தவல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க தாமதம்
- பூருந்தவள்ளி
- வடபாலனி மெட்ரோ ரயில் சேவை
- சென்னை
- பூருந்தவள்ளி
- வதபலானி மெட்ரோ ரயில் சேவை
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- பாதை 20
