மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,397 கன அடியில் இருந்து 2,253 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 79.21 அடியாக சற்று உயர்ந்துள்ளது, தற்போது நீர் இருப்பு 41.17 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: