- ஜதிவரி
- Icourt
- டிசி
- மதுரை
- ஜெடிவாரி
- பி. எஹிலான்
- திருச்சி
- சியர்மராபினர்
- மதுரை கிளை
- உயர் நீதிமன்றம்
- எஹிலான்
மதுரை: ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஓ.பி.சி., சீர்மரபினர் பிரிவுகளுக்கு தனி இடம் கோரி திருச்சியைச் சேர்ந்த எழிலன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பொதுநல வழக்காக விசாரிக்க உகந்ததல்ல என எழிலனின் மனுவை தள்ளுபடி செய்தது.
